Home/தமிழகம்/செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு
செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு
09:49 AM Jun 07, 2024 IST
Share
செய்யாறு அருகே மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மோனிஷா(20), சிறுவஞ்சிபட்டு கிராமத்தை சேர்ந்த ராஜி(40) ஆகியோர் பலியாகியுள்ளனர்.