Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விராலிமலையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேரோட்டம்

புதுக்கோட்டை: விராலிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.