Home/தமிழகம்/சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது
05:44 PM May 18, 2024 IST
Share
கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நீர் தேங்கியது. நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.