நியூயார்க்: இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்ப்பவர்கள் வசதிக்காக புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ரீல்ஸ் பார்ப்பவர்களுக்காக மட்டுமே ஆட்டோ ரீல்ஸ் என்ற ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஒரு ரீல்ஸ் பார்த்ததும் அடுத்த ரீல்ஸ்சை பார்க்க ஸ்க்ரோல் செய்ய வேண்டியது இல்லை. தானாகவே அடுத்தடுத்த ரீல்ஸ்களுக்கு செல்லும் வகையில் ஆட்டோ ரீல்ஸ் அறிமுகமாகி உள்ளது.
Advertisement