பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் சிந்தூர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.