Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்றான 10-ஆவது சுற்று விறுவிறுப்பு

மதுரை: மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9ஆம் சுற்று முடிவடைந்து 10ஆம் சுற்று நடக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு இறுதிக்கட்டத்தை எட்டியதால் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு 9ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில் இதுவரை 781 காளைகள் களமிறங்கின.