Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரஷ்ய விமானம் விபத்து: 50 பேரும் உயிரிழப்பு

மாஸ்கோ:ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில், விமானத்தில் பயணித்த 50 பேரும் உயிரிழந்துள்ளனர். பிளாகோவெஷ்சென்ஸ்க் நகரில் இருந்து தைண்டா நகரை நோக்கி உள்ளூர் நேரப்படி பகல் 1 மணிக்கு அங்காரா ஏர்லைன்ஸின் ஏஎன்-24 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில், 5 குழந்தைகள் உள்பட 43 பயணிகளும், 6 விமானப் பணியாளர்களும் பயணித்துள்ளனர்.