மாஸ்கோ: 600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்தது. கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மக்கள் வசிக்காத பகுதி என்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.
+
Advertisement