சென்னை: தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தனது செயலுக்கு இர்ஃபான் மன்னிப்பு கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு சென்று பரிசோதனை செய்து, தனது மனைவிக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை இர்ஃபான் பொதுவெளியில் அறிவித்திருந்தார்.
+
Advertisement