Home/தமிழகம்/சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!
11:47 AM Dec 03, 2025 IST
Share
திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 3 மரங்கள் வேரோடு சாய்ந்ததால் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.