சென்னை: சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவு விடப்பட்டது. சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகளில் விழுந்து பெண் உயிரிழந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என அலுவலர்கள் கண்காணிக்க உத்தரவு விடப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் அறிவுறுத்த பட்டுள்ளது.