நாமக்கல்: தனியார் பள்ளியை சேர்ந்த வாகனமானது சின்னதொட்டிபட்டி சேர்ந்த விஜய் என்பவர் இன்று காலை இயக்கினார் . அதாவது புதுசித்திரம் எடுத்து ஏளுர் பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு சென்று இருக்கிறார். அப்பொழுது சற்று வேகமாக சென்றதாக தெரிகிறது.
இதனை கண்ட அப்பகுதிணர் அப்பகுதியை சேர்ந்த சிலர் எதற்காக வேகமாய செல்கிறாய் என கூறி வேனை தடுத்துநிறுத்தி வேனில் இருந்த டிரைவரை கீழே இறக்கி அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவர் உடலை எடுத்து செல்லபட்டபோது. அவரது உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து எதற்காக வேன் ஓட்டுனரை அடித்து கொலை செய்ய வேண்டும்.
எந்த பிரச்னை யானாலும் பேசாமல் அவரை எதற்காக அடித்திர்கள் உடனடியாக குற்றவாளி அனைவரையும் கைது செய்ய வேண்டும். இது போன்ற ஓட்டுனருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்திதன் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்