சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நடிகர் ரோபோ சங்கருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
+
Advertisement