புதுச்சேரி: புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுக்கூட்டம் நாளை நடைபெறும் நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உப்பளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.
+
Advertisement


