சென்னை: சொத்தின் வில்லங்கச் சான்று போல இனி பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம். பட்டா வரலாற்றையும் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய நடைமுறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. புதிய நடைமுறையின் மூலம் 2014ம் ஆண்டு முதல்தான் இப்போதைக்கு பட்டா வரலாறு எடுக்க முடியும்.
+
Advertisement


