Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நீலகிரியில் கடந்த மாதம் உயிரிழந்த 2 பன்றிகளுக்கு ‘ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்’ உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் கடந்த மாதம் உயிரிழந்த 6 காட்டுப் பன்றிகளில் 2 பன்றிக்கு ‘ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனைகட்டி பகுதியில் உயிரிழந்த 7 பன்றிகளின் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இக்காய்ச்சல் மனிதர்களுக்கோ, பிற விலங்குகளுக்கோ பரவக் கூடியது அல்ல என்பதால் அச்சம் தேவையில்லை என வனத்துறை விளக்கமளித்துள்ளது.