சென்னை: உளுந்து, பச்சை பயிறுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்தது. ஒரு கிலோ பச்சை பயறுக்கு ரூ.87.68, ஒரு குவிண்டாலுக்கு ரூ.8,768 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உளுந்துக்கு ஒரு கிலோ ரூ.78-ம், ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,800-ம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement