Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் வழிபாடு

சென்னை: மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழிபாடு நடத்தினார். தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி, சட்டையில் வந்து ஆளுநர் வழிபாடு நடத்தினார். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் வழிபாடு நடத்தியுள்ளார்.