Home/தமிழகம்/தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
11:46 AM Sep 04, 2024 IST
Share
சென்னை: பள்ளிக்கல்வித்துறைக்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனையில் நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.