* கரூர் பிரசாரத்துக்கு தவெக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட 12 மணியைக் கடந்து, 7 மணி நேரம் தாமதமாக தவெக தலைவர் வந்துள்ளார். இதுதான் நெரிசலுக்கு காரணம். - முதல்வர் மு.க.ஸ்டாலின்
* பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இந்த முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. - ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்