* விவசாய கடன் தள்ளுபடி பற்றி கேட்கிறீர்கள். என்னை முதலில் முதலமைச்சர் ஆக்குங்கள். பிறகு இதையெல்லாம் கேளுங்கள். - மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார்.
* ரஷ்யா உடனான போர் முடிந்தவுடன், நான் பதவி விலகி விடுவேன். மீண்டும் தேர்தலில் நிற்க மாட்டேன். - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.