கோவை: பொள்ளாச்சி அடுத்த அட்டகட்டியில், 16வது கொண்டை ஊசி வளைவில், பாறை விழுந்துள்ளதால் தற்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.