Home/தமிழகம்/சரக்கு ரயில் மேலே ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி
சரக்கு ரயில் மேலே ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி பலி
08:00 AM Jun 18, 2024 IST
Share
சென்னை: தண்டையார்பேட்டையில் சரக்கு ரயில் மீது ஏறிய கல்லூரி மாணவர் கவின் சித்தார்த் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி விட்டு ரயிலின் மேலே ஏறியபோது மின்கம்பியில் கைபட்டு உயிரிழந்தார்.