Home/தமிழகம்/நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு
நெல்லையில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நிறைவு
07:56 AM Apr 09, 2024 IST
Share
நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் வீடு, அலுவலகத்தில் நடந்த ஐ.டி. ரெய்டு நிறைவு பெற்றது. 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாட்களாக ஆர்.எஸ்.முருகன் இல்லத்தில் சோதனை நடத்தினர்.