Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

கோவை: கோவை மாநகராட்சியின் அடுத்த 3 கூட்டங்களில் கலந்துகொள்ள அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் முறையாக நடந்துகொள்ளவேண்டும் என மனுதாரர் பிரபாகரனுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.