Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விராலிமலையில் 10 செ.மீ. மழை பதிவு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. அன்னவாசல் 6 செ.மீ., குடுமியான்மலை 5.5 செ.மீ., இலுப்பூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக விராலிமலையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. விராலிமலை பேருந்து நிலையத்தில் மழை நீர் தேங்கியதால், பேருந்துகள் மற்றும் பயணிகள் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.