புதுடெல்லி: தேர்தல் ஆணையம் தரப்பில் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பில்,‘‘துணை ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நிறைவடைந்து விட்டது. குறிப்பாக அந்த பதவிக்காக வாக்களிக்க உள்ளோரின் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் அடிப்படையில் அகர வரிசையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் மாதமே நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Advertisement