Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திரிபுரா எல்லையில் 2 வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை

அகர்தலா: தெற்கு திரிபுராவின் அம்சத்நகரின் சர்வதேச எல்லை பகுதி வழியாக கடத்தல் நடக்க இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்து கீழே விழுந்தனர். இதில்2 வங்கதேசத்தினர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சை பெற்று வருகிறார்.