புதுடெல்லி:ஆபாச படங்கள், பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த மொத்தம் 20 ஓடிடி ஆப்களை தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. அல்ட், உல்லு, பிக் ஷாட்ஸ் ஆப், தேசிபிளிக்ஸ், பூமெக்ஸ், நவரசா லைட், குலாப் ஆப், கன்கன் ஆப், புல் ஆப், ஜல்வா ஆப், வாவ் என்டெர்டெயின்மென்ட், லுக் என்டெர்டெயின்மென்ட், ஹிட் பிரைம், பென்கோ, ஷோஎக்ஸ், சோல் டாக்கீஸ், அட்டா டிவி, ஹாட் எக்ஸ் விஐபி, ஹல்ச்சல் ஆப், மூட் எக்ஸ், என்கான் எக்ஸ் விஐபி,புகி, மோஜ் பிளிக்ஸ், டிரிபிளிக்ஸ் ஆகிய ஓடிடி ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement


