டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தால் 3வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்றத்தின இரு அவைகளும் நாளை (ஜூலை 24) வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.