Home/குற்றம்/குஜராத்தில் அல்கொய்தா துணை அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது
குஜராத்தில் அல்கொய்தா துணை அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது
12:53 AM Jul 24, 2025 IST
Share
அகமதாபாத்: அல்கொய்தா அமைப்பின் துணை அமைப்பாக செயல்பட்டு வரும் அல்கொய்தா இந்திய துணைக்கண்டத்துடன் (ஏக்யூஐஎஸ்) தொடர்புடைய 4 பேரை குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.