திருவாரூர்: திருவாரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளித்தனர். சாலையின் இருமருங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் முதல்வரை வரவேற்றனர். பவித்திரமாணிக்கத்தில் பொதுமக்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் மனுக்களை பெற்றார். ரோடு ஷோவில் முதல்வருடன் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
+
Advertisement