Home/தமிழகம்/இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை
இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை
01:35 PM May 22, 2024 IST
Share
சென்னை: தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட விவகாரத்தில், நுங்கம்பாக்கத்தில் இர்ஃபானிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். டிஎஸ்பி மற்றும் சுகாதார அதிகாரிகள் தலைமையில் யூடியூபர் இர்ஃபானிடம் விசாரணை நடத்தினர்.