Home/தமிழகம்/மதுரையில் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
மதுரையில் தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
10:01 AM Jul 10, 2024 IST
Share
மதுரை: மதுரை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் சிறையில் இருந்த தண்டனை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த கைதி முத்துலிங்கம் உயிரிழந்தார்.