மதுரை, டிச. 3: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதியளித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை நடைமுறைபடுத்தக் கூடாது என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையிலான குழுவினர் மதுரை கலெக்டர் பிரவீன்குமாரை சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
+
Advertisement

