மகத்துவம் மிகுந்த பாரம்பரிய உணவுகள்!
முன்பெல்லாம் கடைகளில் ஷாம்பு, தேங்காய் எண்ணெய் போன்றவைதான் சரம் சரமாய் தொங்குவதைப் பார்க்கமுடியும். ஆனால், இப்போது உணவுப் பொருட்கள் கடைகளில் தொங்கும் பொருட்களில் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. இரண்டு ரூபாய், ஐந்து ரூபாயில் இருந்து கூட தின்பண்டங்கள் சிறு சிறு பொட்டலங்களாய் பெட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சிறுவர்களின் ஸ்நாக்ஸ் ஆசை இப்போது எளிதாக நிறைவேறி விடுகிறது....
6 வகையான அசைவ தொக்கு... 3 வகையான அசைவ குழம்பு...
மண்பானையில் மண மணக்கும் உணவுகள்! செட்டிநாடு உணவுகளுக்கென்று ஒரு தனிச்சுவை இருக்கிறது. அதை விரும்பி உண்ணும் உணவுப்பிரியர்கள் தமிழ்நாடு முழுக்க நிறைந்திருக்கிறார்கள். சென்னை போன்ற வளர்ந்த நகரங்களில், மண் மணம் வீசும் உள்ளூர் உணவுகள் அவ்வளவாக கிடைப்பது இல்லை. அதே வெளியூர்களில் அந்தந்த ஊருக்கென்று சில அடையாள உணவுகள் இருக்கின்றன. அதுவும் நல் உணவுகளாக, நறுக்கான...
Food spot
பிரியாணியை வாரம் ஒருமுறை சாப்பிடலாம் என்று சொல்லும் ஃபுட்டிகள் கூட சவர்மாவை தினம் தினம் வெளுத்துக் கட்டுவார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு சவர்மாவிற்கு கிராக்கி அதிகம் ஆகிவிட்டது. பொழுது சாய்ந்து மாலை நேரம் வந்துவிட்டால் பலரும் வாக்கிங் செல்கிறார்களோ இல்லையோ சவர்மா கடைகளைத் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இன்றைக்கு பிசியான சிட்டி வாழ்க்கையில் சவர்மா ஒரு முக்கியப்...
சுதும்பு மீன்!
விலை மலிவு...சுவையோ நிறைவு... உலகம் முழுவதும் அனைவராலும் பரவலாக உண்ணக்கூடிய உணவு என்றால் அது கடல் உணவுதான். பலவகையான மீன்கள், இறால்கள், கணவாய், நண்டு என கடல் உணவுகளைப் பற்றி பெரிதாகவே பட்டியலிடலாம். இன்னும் கூடுதலாக சொல்லவேண்டுமென்றால் சிங்கி இறால் அதாவது லாப்ஸ்டர் உலகம் முழுவதும் சாப்பிடக்கூடிய அதிக விலையில் விற்கக்கூடிய ஒருவகை கடல் உணவு....
மதிப்பு மிக்க டீ பேக்!
நாம் அனைவரும் ஏறக்குறைய டீ லவ்வர்ஸ்தான். சென்னையைப் பொறுத்தவரை சுவையான டீ குடிப்பதற்காக இரவு நேரங்களில் பல கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அதுவும், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் முழு இரவுமே உணவுக்காகவும், தேநீருக்காகவும் அலைகிறவர்கள் அதிகம். அந்தளவிற்கு உணவு மோகமும் தேநீர் மோகமும் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே...
எந்த உணவுக்கும் மாட்டுப்பால் இல்லை!
திருவான்மியூர் பஸ் நிலையம் எதிரே காமராஜ் நகர் 3வது தெருவில் அமைந்திருக்கும் விரிடியன் ப்ளேட் உணவகம், பார்ப்பதற்கு ஒரு உணவகம் போலவே தெரியவில்லை. சுற்றிலும் பசுமையான மரங்கள். அதன் நடுவில் இயற்கையோடு இயற்கையாக ஒரு கிராமத்துச் சூழலில் அமைந்திருக்கும் அழகிய பண்ணை வீடு போல் இருக்கிறது. தோற்றம் மட்டுமில்லை. இங்கு கிடைக்கும் உணவுகளும் இயற்கை சார்ந்ததாகவே...
வெரி காஸ்ட்லி டீ!
பௌர்ணமியில் பறிக்கப்படும் தேயிலை! நமது அன்றாடங்களைத் துவக்கி வைக்கும் பானமான தேநீர், மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. இத்தகைய தேநீர் தயாரிப்பிற்கு அடிப்படையான தேயிலைகள் மலைப்பிரதேசங்களில் பயிரிடப்பட்டு, அங்கிருக்கிற மக்களால் அறுவடை செய்யப்பட்டு பிறகு டீத்தூளாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது நமக்கு நன்றாக தெரியும். எல்லா நாட்களிலும், எல்லாப் பருவத்திலும் விளையும் தேயிலைகள்தான் வருடம்...
பல சத்துகள் நிரம்பிய பழைய சோறு!
மலைப்பகுதியில் உற்பத்தியாகும் நீரில் இயற்கை தாதுக்களுடன் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கும். அப்படி பாய்ந்தோடி வரும் ஆற்று நீர் வாதக்கோளாறுகளைப் போக்கும். அருவி நீர் பித்தக் கோளாறுகளை நீக்கும். ஆனால் சோற்று நீர் வாதம், பித்தம் இரண்டையும் போக்கும். இதைத்தான் ஆற்று நீர் வாதம் போக்கும், அருவி நீர் பித்தம் போக்கும், சோற்று நீர் இரண்டையும் போக்கும்...
`தாளி’கள் பலவிதம்...ஒவ்வொன்றும் ஒருவிதம்!
நம் நாட்டில் இருக்கும் உணவகங்களிலும் சரி, வெளிநாட்டில் வழங்கப்படும் இந்திய உணவுகளிலும் சரி, தவறாது இடம்பெறும் உணவாக இருக்கிறது தாளி. கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே தாளி உண்ணப்படும் வழக்கம் உள்ளது. உண்மையில் தாளி என்பது உணவு அல்ல தட்டுதான். தாளி என்பதற்கு உணவுத் தட்டு என்றுதான் பொருள். கலை, கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய...