18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி வெற்றி பெற்றதையடுத்து நடந்த பெங்களூரு கொண்டாட்ட விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.