10வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீர் ஸ்ரீநகரில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.