Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி

டெல்லி: இந்தியாவில் ஜனவரி முதல் ஜூன் வரை 6 மாதங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்களிடம் ரூ.8500 கோடி மோசடி நடைபெற்றுள்ளது. தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியர்களை ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர். சைபர் கிரைம் மோசடி மூலம் இந்தியர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1500 கோடி வரை இழப்பை சந்திக்கின்றனர்.