Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தென்காசி அருகே லாரி மோதி 9 மாடுகள் உயிரிழப்பு..!!

தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே செங்கல் ஏற்றிச் சென்ற லாரி மோதி 9 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. லாரி மோதிய விபத்தில் 9 மாடுகள் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயம் அடைந்துள்ளது. விஸ்வநாதபேரியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது விபத்து ஏற்பட்டது. கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது.