Home/தமிழகம்/சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து
சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் தீ விபத்து
08:16 AM Oct 08, 2024 IST
Share
சென்னை: சென்னை மத்திய கூட்டுறவு வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து அரை மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்