விருதுநகர், செப்.15: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செப்.19ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செப்.19 காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement