விழுப்புரத்தில் 75 ஆண்டுகள் வசித்து வந்த வீட்டினை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றும்போது அதனை பார்த்த பொதுமக்கள் கதறி அழுதனர். ஒவ்வொரு வீடாக இடிக்கும்போது அருகில் சென்று வேண்டாம், வேண்டாம் என்று கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க செய்தது. பின்னர் இடித்த வீடுகளில் தங்கள் பொருட்களை எடுத்து சென்றனர்.
+
Advertisement