வேலூர், அக்.14: சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையங்களில் இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலைங்களில், அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இன்று (14ம் தேதி) நிறுத்தப்படவிருந்த மின் வினியோகம் நிறுத்தம், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ் வெளியட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement