முசிறி, அக்.28: முசிறி அடுத்த குணசீலம் பகுதியில் 33/11 கிலோவாட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அய்யம்பாளையம், ஏவூர், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணி பட்டி, தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (28ம்தேதி) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ராஜேஷ்(பொ) தெரிவித்துள்ளார்.
+
Advertisement
