Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளுவர் படிப்பக நிர்வாகிகள் தேர்வு

களக்காடு, அக். 24: களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளம், திருவள்ளுவர் படிப்பக புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக அசுவதி, கவுரவ ஆலோசகராக சிதம்பரநாதன், வாசகர் வட்ட தலைவராக ஷீலா உதயபாரதி, வளர்ச்சி குழு செயலாளர்களாக தர், செல்வராணி, ஒருங்கிணைப்பாளர்களாக பாலசுப்பிரமணியன், சங்கரி, புரவலர்களாக நாராயணன், டாக்டர் ஜெஸ்லின், அசுவதி, கோகிலா, அனுஷ், ரவீந்திரன், சுமதி ஜெஸ்லின், பாலசேர்மன் என்ற சேகர், செய்தி தொடர்பாளர்களாக துரைராஜ், ஸ்டீபன், போட்டி தேர்வாளர்களாக சுகந்தி, சொர்ணலதா, மேற்பார்வையாளர்களாக இளங்கோ, கலாபாண்டி தேர்வு செய்யப்பட்டனர்.