Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்காசி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நாளை ஆய்வு

தென்காசி, நவ.12: தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலகத்தின் 2024-26ம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நாளை தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்கின்றனர். அன்று மதியம் 2.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.