Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் நாளை மின்தடை

சங்கரன்கோவில், செப். 9: சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை (செப்.10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே கரிவலம்வந்தநல்லூர், பனையூர், குவளைக்கண்ணி, கோமதிமுத்துபுரம், இடையான்குளம், துரைச்சாமியாபுரம், எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதியில் மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.