திருச்செந்தூர், செப். 19: திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா நடந்தது. இதில் மண்டப அபிவிருத்தி நன்கொடையாளர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை தலைவர் சங்கரவடிவேல் ஆச்சாரி, செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் மகேஷ், துணைத் தலைவர்கள் ஆறுமுகம், அருணாசலம், செந்தில்ஆறுமுகம் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
+
Advertisement