Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காது திறன் கருவிகள் விற்பனையில் ஹியரிங் எய்ட் சென்டர் சிறப்பு சேவை

நெல்லை, அக். 9: கண், உடல் பரிசோதனைகளைப் போல காதுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசோதனைகளை செய்ய வேண்டும். கேட்கும் திறன் குறைந்திருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து கொள்ளும் போது எளிதாக சரிசெய்யலாம். எச்எசி என்கிற ‘ஹியரிங் எய்ட் சென்டர்’ நிறுவனம் காது கேட்கும் திறனைப் பரிசோதனை செய்வதற்காக இந்தியாவில் முதல் தனித்துவமான நிறுவனமாக 1980ல் சென்னையில் தொடங்கியது. தற்போது, தமிழகம் மற்றும் பெங்களூர், ஐதராபாத் முழுவதும் 25க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. ஹியரிங் எய்ட் சென்டரில் செவித்திறனை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதனை செய்து காது கருவியைப் பொருத்திக் கொள்ளலாம். ஹியரிங் எய்ட் சென்டர் தென் மாவட்டங்களான திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை மற்றும் தூத்துக்குடி, ஜெயராஜ் ரோடு ஆகிய இரண்டு மையங்களில் செயல்பட்டு வருகிறது. அனைத்து கிளைகளிலும், இந்திய மறு வாழ்வு கவுன்சில் பதிவுபெற்ற செவித்திறன் நிபுணர்கள் உள்ளனர். காதுக்குள் அணியும் மிகச்சிறிய காது கருவி முதல் முன்னணி நிறுவனங்களில் அனைத்து வகை காது கருவிகளும் கிடைக்கிறது. காதுகேளாமைக்கு ஒவ்வொருவருக்கும் ஏற்ப தனித்துவமான, அறிவியல் தீர்வுகளை வழங்குவதில் சிறந்த நிறுவனமாக ஹியரிங் எய்ட் சென்டர் திகழ்கிறது. ஹியரிங் எய்ட் சென்டரில் இப்பொழுது அக்டோபர் மாத சிறப்பு சலுகை, ரீச்சார்ஜபிள் ஆப்ஷன், வாட்டர் புரூப், ப்ளூடூத் இணைப்பு ஹியரிங் எய்ட்கள், சுலப தவணையில் கிடைக்கின்றன மற்றும் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை அக்டோபர் 15 வரை செய்த கொள்ளலாம். மேலும் தகவல் மற்றும் விவரங்களுக்கு 96006 47791 என்ற எண்ணை அழைக்கவும்.